Author: Sundar

‘ஆபாச நடத்தை’ தொடர்பான புகார்களை அடுத்து பெண்களை ‘பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக’ கேரள எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது சமூக ஊடகங்கள் மூலம் பெண்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இதனால் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்…

அர்ஜென்டினா செல்ல தனி விசா தேவையில்லை… அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா விதிகள் தளர்வு…

அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா விதிகளை அர்ஜென்டினா தளர்த்தியுள்ளது. செல்லுபடியாகும் அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்தியுள்ளதாக இந்தியாவிற்கான அர்ஜென்டினாவின் தூதர்…

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான தமிழ்நாடு அரசின் மிக நீளமான மேம்பாலம் கட்ட ரூ. 2100 கோடி மதிப்பீடு

கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 14.2 கி.மீ நீளமுள்ள நான்கு வழி மேம்பாலம் ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. மாநில நெடுஞ்சாலைத்…

15 மண்டலங்களிலும் ABC மையம்… டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு (ABC) மையங்கள் டிசம்பர் மாதத்திற்குள் அமைக்கப்படும் என்று சென்னை மேயர் ஆர். பிரியா உறுதியளித்தார். தற்போது, ​​நகரில்…

ரவி மோகன் ஸ்டூடியோ தயாரிக்கும் முதல் இரண்டு படங்கள் குறித்த தகவல்…

நடிகர் ரவி மோகன் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இன்று துவங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தின் தொடக்க விழா இன்று…

அனந்த் அம்பானி தொடர்புடைய விலங்கு நல அமைப்பு மீதான புகார்களை SIT விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அனந்த் அம்பானியின் கருத்துருவில் உருவான விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாரா மீது எழுப்பப்பட்ட புகார்கள் மற்றும் மீறல்கள் குறித்து…

சிக்குன்குனியா தடுப்பூசி ‘ஐஎக்ஸ்சிக்’ கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் அமெரிக்காவில் தடை

சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஐஎக்ஸ்சிக்’ (Ixchiq) மருந்து கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா தடை விதித்துள்ளது. பிரெஞ்சு நிறுவனமான வால்னேவா தயாரிக்கும் இந்த…

Find My செயலி உதவியுடன் பிக்பாக்கெட் அடித்தவரை கொத்தாகப் பிடித்து அலறவிட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி… வீடியோ

இத்தாலியின் வெனீஸ் நகருக்குச் சுற்றுலா சென்ற அமெரிக்கப் பெண்ணிடம் பாஸ்போர்ட் மற்றும் இயர்போட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கைப்பை திருடப்பட்டது. ‘Find My’ என்ற செயலி உதவியுடன்…

வாகன ஓட்டிகள் நனைவதால்… சிக்னல்களில் மழை மூடாப்பு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் மழை பாதுகாப்புப் பந்தல்களை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது.…

வியப்பிலும் வியப்பான பயணம்…

வியப்பிலும் வியப்பான பயணம்… மூத்த பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் நடிப்புத் துறையில் இருந்து அரசியலில் புகுந்து முதலமைச்சர் வரை வந்து வெற்றி பெற்றவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்.. கலைஞரும்…