Author: Sundar

கர்நாடகா கனமழை : பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட், 11 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெல்காம், தார்வாட், கடக், ஹாவேரி,…

ஆஸ்திரேலியா : அதிகரிக்கும் குற்ற எண்ணிக்கையை குறைக்க குற்றச்செயலில் ஈடுபடும் 10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்க முடிவு

அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க குற்றச்செயலில் ஈடுபடும் 10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. தற்போது 12 வயதுக்கு…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கொலை முயற்சி ? நெதன்யாகு வீட்டின் மீது லெபனான் ட்ரோன் தாக்குதல்…

இஸ்ரேலின் சீசரியா நகரில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான ஓய்வு இல்லம் மீது லெபனான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லைக்கு…

சிதம்பரம் தீட்சிதர்களை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம்… வழக்கின் முழு விவரம்…

சிதம்பரம் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக தீட்சிதர்கள் தரப்பு தாக்கல்…

தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்… ஆளுநரின் பதிலுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் கலந்துகொண்ட டிடி பொதிகை தொலைக்காட்சியின் இந்தி மாத நிறைவு நாள் நிகழ்ச்சியில் திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணித்து பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு கண்டனம் எழுந்தது.…

‘அமரன்’ டைட்டில் குறித்த சுவாரசிய தகவல்… ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு…

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையில்…

ரஷ்யாவில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீன தலைவர் அப்பாஸுக்கு அதிபர் புடின் அழைப்பு…

ரஷ்யாவின் கசான் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸை அழைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை…

இலங்கையில் யானைக் கூட்டம் மோதியதில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது…

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் தண்டவாளத்தில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று காட்டு யானைக் கூட்டத்துடன் மோதியதால் தடம் புரண்டதாக அந்நாட்டு ரயில்வேத் துறை இன்று தெரிவித்துள்ளது.…

மன்னிப்பு… இந்தி தின கொண்டாட்டத்தில் கவனக்குறைவால் திராவிடம் புறக்கணிக்கப்பட்டதற்கு… டி.டி. தமிழ் மன்னிப்பு…

டி.டி. தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி தின விழாவில் திராவிடம் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுக்கு மன்னிப்பு கோரியது. சென்னையில் டிடி தமிழ் தொலைகாட்சி நடத்திய இந்தி தின கொண்டாட்டத்தில்…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா-வுக்கு ஆதரவாக 12,000 ராணுவ வீரர்களை அனுப்புகிறது வடகொரியா…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளதாக உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி தென் கொரிய ஊடகங்கள் செய்தி…