Author: Sundar

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வரும் மழை அடுத்த இரண்டு நாட்களில் அதி…

உ.பி. வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. மீது வழக்குப்பதிவு…

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டிய வழக்கில், சம்பல் மக்களவை எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க், சதார் எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல்…

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் “OTA – நங்கநல்லூர் சாலை மெட்ரோ” ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம்

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் “OTA – நங்கநல்லூர் சாலை மெட்ரோ” ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…

மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள்… அயனாவரம் – பெரம்பூர் இடையே சுரங்கப்பாதை தோண்டும் பணி 2025 ஜனவரிக்குள் முடியும்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45 கி.மீ. தூரத்திற்கான மூன்றாவது…

புதுவை : த.வெ.க. – காங்கிரஸ் மோதல்… த.வெ.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு

புதுவையில் போஸ்டர் ஓட்டுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த கும்பல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரை தாக்கியுள்ளனர். பூமியான்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த…

ஊரப்பாக்கத்தில் பிடிபட்ட முதலை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு…

ஊரப்பாக்கத்தை அடுத்து அருங்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நவம்பர் 22ம் தேதி முதலை ஒன்று தென்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 7 அடி…

அமெரிக்க நீதிமன்ற வழக்கு விவகாரம் ஊடகங்களில் வெளியாவதற்கு முன் 16.27 லட்சம் பங்குகளை லாபத்துக்கு விற்ற அதானி குழும நிறுவனம்

அமெரிக்க முதலீட்டாளர்களின் 2000 கோடி ரூபாய் பணத்தை அதானி மற்றும் அந்நிறுவன அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வாரி வழங்கியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த வியாழன் அன்று…

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய பங்களாதேஷ் அரசு குழு ஒன்றை அமைத்தது…

பங்களாதேஷ் அரசுடன் அதானி நிறுவனம் செய்துள்ள மின்சார உற்பத்தி மற்றும் விநியோக ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. கடந்த 2009 முதல் 2024…

புற்றுநோய்க்கு “நிரூபிக்கப்படாத வைத்தியங்களை” பின்பற்ற வேண்டாம் மருத்துவர்கள் அறிவுரை… நவ்ஜோத் சித்து கருத்தால் சர்ச்சை…

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சித்து தனது மனைவி கடுமையான உணவு முறையை பின்பற்றி புற்றுநோயை முறியடித்ததாக கூறியிருந்தார்.…

அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பின்புலம் குறித்து இனி தமிழ்நாடு காவல்துறை மூலம் விசாரிக்கப்படும்

அரசு பணியில் சேரும் நபர்களின் குணநலன் குறித்து தமிழ்நாடு காவல்துறை மூலம் சரிபார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை, அரசுத் துறை, மற்றும் தமிழ்நாடு அரசுப்…