பாமக போராட்டத்திற்கு அனுமதி தர உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து… தடையை மீறி போராடிய செளமியா அன்புமணி கைது…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற இருந்தது. பாமக மகளிரணி…