Author: Sundar

2500 கி.மீ. சேசிங்… இளைஞர்களை கடத்தி சைபர் மோசடியில் ஈடுபடுத்திய குற்றவாளியை ஹைதராபாத்தில் கைது செய்த டெல்லி போலீசார்…

இந்திய இளைஞர்களை சர்வதேச எல்லைகள் வழியாக சட்டவிரோதமாக கடத்தியதற்காகவும், போலி கால் சென்டர்கள் மூலம் பண மோசடி செய்ததற்காகவும் தேசிய புலனாய்வு முகமை என்ஐஏவால் தேடப்படும் ஹைதராபாத்தை…

இங்கிலாந்து : உறவுமுறை திருமணங்களை தடை செய்ய புதிய சட்ட திருத்தம் அவசியம் நாடாளுமன்றத்தில் மசோதா

உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிப்பது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் ஹோல்டன், இத்தகைய first-cousin marriage…

பாஜக ஆளும் ஒடிசாவில் கட்டப்பஞ்சாயத்து… நெல் மூட்டை திருடியவர்கள் கரும்புள்ளி குத்தி செருப்பு மாலையுடன் ஊர்வலம்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள டெல்கோய் காவல் எல்லைக்குட்பட்ட திமிரிமுண்டா கிராமத்தில் எட்டு மூட்டை நெல் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் ஊர் மக்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.…

காதலிப்பதாக கூறி உல்லாசம்… ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி பெண்ணிடம் இருந்து ரூ. 2.5 கோடி பறித்த பெங்களூரு வாலிபர் கைது

இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி உல்லாசமாக இருந்த வாலிபர் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி ரூ. 2.57 கோடி பறித்ததாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெங்களூரைச்…

கூகுள் மேப்-பே துணை… ஒடிசா மலைப்பாதையில் குறுகிய சாலையில் சென்று சிக்கிய லாரி… 3 நாட்களாக ஒரே இடத்தில் சிக்கியது…

விசாகப்பட்டினத்தில் இருந்து ராய்ப்பூருக்கு அரிசி ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று, ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள கஜல்பாடி மலைப்பாதை வழியாகச் சென்றது. கூகுள் மேப் உதவியுடன் குறுக்குவழியில்…

கர்நாடகா : விவசாயிகள் சாலை மறியல்… மீறி பேருந்தை ஒட்டிய ஓட்டுனரின் கைகளை ஸ்டியரிங்குடன் கட்டியதால் பரபரப்பு…

குறைந்தபட்ச ஆதரவு விலை, கரும்புக்கு உரிய விலை நிர்ணயம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறுதல், கலசா-பந்தூரி திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கர்நாடக…

சிரியாவில் புதிய அத்தியாயம் : அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது… ரஷ்யா-விடம் தஞ்சமடைந்த அசாத்

சிரியா அதிபர் பஷார் அல் அசாத் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்ததாகக் கூறப்படுவதை அடுத்து சிரியாவில் அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து…

சபரிமலையில் நடிகர் திலீப் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது எப்படி ? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்களைப் புறக்கணித்து, மலையாள நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்ததற்காக காவல் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு…

உலகின் மிகப் பழமையான பறவை இனத்தைச் சேர்ந்த காட்டுப் பறவையொன்று 74 வயதில் முட்டையிட்டது…

உலகில் அறியப்பட்ட மிகப் பழமையான காட்டுப் பறவையானது சுமார் 74 வயதில் ஒரு முட்டையை இட்டுள்ளது. அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த லேசன் அல்பாட்ராஸ், பறவை ஒன்று நான்கு…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்க திட்டம்… சென்னை – பெங்களூரு இடையே பயண நேரம் 25 நிமிடம் குறையும்…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. பெங்களூரு – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ…