Author: Sundar

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பலி; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர். இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் தகவல்…

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்ட 20 கடைகளுக்கு சீல்…

சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோயிலுக்கு…

சீன புத்தாண்டு : தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்…

உலகெங்கும் உள்ள சீன மக்கள் சந்திர புத்தாண்டை ஜனவரி 29ம் தேதி கொண்டாடி வருகின்றனர். டிராகன் ஆண்டிலிருந்து விடைபெற்று, பாம்பு ஆண்டு துவங்குவதை ஆசியாவில் உள்ள கோடிக்கணக்கான…

10 கோடி பேர் ஒரே நாள் ஒரே நேரத்தில் திரண்டதால் ப்ரயாக்ராஜ் நகரில் மரண ஓலம்… மகாகும்பமேளா நிகழ்ச்சியில் நடந்தது என்ன ?

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்… 10 கோடிக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் திரண்டனர்… கூட்டத்தை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ரத்து…

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.…

மகா கும்பமேளா : கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட…

விஜய்யின் அரசியல் ஆலோசகராகிறார் ஆதவ் அர்ஜுன் ? த.வெ.க. அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மாற்றம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக உள்ள ஜான் ஆரோக்கியசாமியை மாற்ற அக்கட்சியின் தலைவர் விஜய் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜான் ஆரோக்கியசாமி மீது மாற்று கட்சியினர் த.வெ.க.வில்…

AI மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலம் : டிஜிட்டல் யுகத்தில் நம்பிக்கை மற்றும் நேர்மையை மீட்டெடுத்தல்

டிஜிட்டல் யுகத்தில் AI மற்றும் ஜனநாயகத்தின் மீதான எதிர்கால நம்பிக்கை மற்றும் நேர்மையை மீட்டெடுப்பதன் அவசியம் குறித்து காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா…

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன. கோக், ஃபாண்டா மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட பல்வேறு வகையான குளிர்பானங்களில்…

4வது காலாண்டில் போயிங் நிறுவனத்திற்கு ரூ. 35000 கோடி இழப்பு… 2019 முதல் ரூ. 3 லட்சம் கோடி இழப்பு…

போயிங் நிறுவனம் நான்காவது காலாண்டில் $3.8 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் காரணமாக போயிங் விமான உற்பத்தி…