Author: Sundar

EPIC குளறுபடி : ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான EPIC எண் ஒதுக்கப்படுவதை உறுதி செய்யும் என்ற அறிக்கை மூலம் தவறை ஒத்துக்கொண்ட ECI

வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான வாக்காளர் அடையாள (EPIC) எண் ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்ற அறிக்கை…

கனடா, மெக்ஸிகோ மீதான வரிவிதிப்பை இன்று முதல் அமல்படுத்தியது அமெரிக்கா… சீனா மீதான வரி இரட்டிப்பு…

கனடா, மெக்ஸிகோ மீதான வரிவிதிப்பை இன்று முதல் அமல்படுத்தியது அமெரிக்கா, மேலும் சீனா மீதான வரியை இரட்டிப்பாகிஉள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கை மூலம் பேரழிவுக்கான…

ஜெலென்ஸ்கி உடனான மோதலைத் தொடர்ந்து உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்தினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன் நிகழ்ந்த மோதலால்…

51வதாக சேரலாம்… அதிபரின் எகத்தாளம் குறித்து மன்னரிடம் முறையிட கனடா பிரதமர் முடிவு

அமெரிக்காவிடம் இருந்து நிதிபெறும் கனடா அதற்கு பதிலாக அமெரிக்காவின் 51வது மாநிலமாக சேர்ந்து கொள்ளலாம் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் கடந்த சில வாரங்களுக்கு முன்…

மக்களைத் தேடி மருத்துவம் : தொடர் கண்காணிப்பை அடுத்து பேறுகால உயிரிழப்பு குறைந்தது…

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் பேறுகால பெண்கள் உயிரிழப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 67.5 ஆக இருந்த இறப்பு தற்போது 42.1 ஆகக் குறைந்துள்ளது.…

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது… வெண்டிலேட்டர் உதவி இனி தேவையில்லை…

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளதாகவும் வெண்டிலேட்டர் உதவி இனி தேவையில்லை என்றும் வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடுமையான சுவாச கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14ம்…

மொழி பிரச்சனை : கர்நாடகாவில் மார்ச் 22ம் தேதி பந்துக்கு அழைப்பு…

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே…

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையில் பயங்கர விபத்து: கோலாரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்

சென்னை – பெங்களூரு இடையே புதிதாக போடப்பட்டுள்ள விரைவுச் சாலையில் குப்பனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மோசமான சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட…

ஜெலன்ஸ்கியின் முட்டாள்தனத்தால் உக்ரைன் அதிக விலை கொடுக்க நேரிடும்…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சர்வதேச ஊடகங்கள் முன்பாக விமர்சித்தது டிரம்புக்கு ஏற்பட்ட அவமரியாதையாகப் பார்க்கப்படுகிறது. ஜெலன்ஸ்கியின் இந்த முட்டாள்தனத்தால் உக்ரைன் அதிக…

ஆஸ்கார் 2025 : சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 5 விருதுகளை அள்ளியது அனோரா

97வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஆஸ்கார் என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த விருதுப் பட்டியலில்…