Author: Sundar

பால் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து அதன் ஒத்த அமைப்பு மீதான உணவுப் பாதுகாப்பு சோதனைகளை அதிகரிக்க FSSAI கோரிக்கை

பால் பொருட்களின் அனலாக்ஸில் உணவுப் பாதுகாப்பு சோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளை FSSAI கேட்டுக்கொண்டுள்ளது. பால் கொழுப்பு அல்லது புரதத்தை காய்கறி மாற்றுகளுடன் மாற்றுவது ஒரு பொருளை…

பயங்கரவாதத்தின் மையம் எது என்பதை உலகம் அறியும் : ரயில் கடத்தலில் இந்தியாவுக்கு தொடர்பு என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது

பலுசிஸ்தானில் நடந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தலில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கூறிய குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. 450க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்…

ஷாம்பெயின் மதுவகைக்கு 200% வரி உயர்த்தப்படும்… டிரம்பின் எடுத்தேன் கவிழ்த்தேன் அறிவிப்பால் ஆடிப்போன ஐரோப்பா…

ஐரோப்பிய மதுபானங்களுக்கு அதிக வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்க விஸ்கி மீதான 50% வரியை நீக்காவிட்டால், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்…

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மார்ச் 19 அன்று புறப்படுவார்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதிக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படுவார்கள் என்று…

ஹோலி பண்டிகையை ஒட்டி டெல்லி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க ரயில்வே கெடுபிடி

மகாகும்பமேளா நிகழ்வில் கலந்துகொள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் பயணிகள் முண்டியடித்ததில் பலர் மரணமடைந்தனர். பிப்ரவரி மாதம் அரங்கேறிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது ஹோலி பண்டிகைக்காக டெல்லி…

ஐபிஎல் 2025: ஊன்றுகோலுடன் மைதானத்துக்கு வந்து பயிற்சியை மேற்பார்வையிட்ட ராகுல் டிராவிட்

2025ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குவதை அடுத்து அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு…

கூட்டாட்சி கொள்கையையும் மாநில அதிகாரத்தையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளேன்: ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்

கூட்டாட்சி கொள்கைகளையும் மாநிலங்களின் அதிகாரத்தையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதை எதிர்த்து…

நடிகை ரம்பா மீண்டும் ரசிகர்களின் உள்ளத்தை அள்ளுவாரா ?

நடிகை ரம்பா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 1992ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்த ரம்பா 93ம் ஆண்டு தமிழில்…

20 ஆண்டுகள் கழித்து நடிகை சௌந்தர்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு

நடிகை சௌந்தர்யா இறந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை சௌந்தர்யாவின் மரணம் தொடர்பான ஒரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்யா…

அமெரிக்கா வலியுறுத்தியதை அடுத்து போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட உக்ரைன்… போர் நிறுத்தம் ரஷ்யாவுக்கு அவசியமா ?

உக்ரைன் போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திக்கு ரஷ்யா ஒரு மந்தமான மற்றும் தயக்கமான பதிலை மட்டுமே அளித்துள்ளது.…