Author: Sundar

ராணுவ நடவடிக்கை மற்றும் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஊடங்களுக்குத் தடை

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக சேனல்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊடக…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ‘நடுநிலை விசாரணைக்கு’ தயார் : பாக். பிரதமர் அறிவிப்பு

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சனிக்கிழமை தெரிவித்தார். “எந்தவொரு நடுநிலை,…

பிரிட்டிஷ் இளவரசர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் தற்கொலை செய்து கொண்டார்

பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ தான் இளம்பெண்ணாக இருந்தபோது தனது பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய தன்னைப் பயன்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்காவில் பிறந்த வர்ஜீனியா கியூஃப்ரே…

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் மீது COFEPOSA சட்டத்தின் கீழ் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது ‘கோஃபிபோசா’ சட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார புலனாய்வுப் பிரிவு (CEIB) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. முன்னதாக, வெளிநாட்டில்…

தரைமட்டம் : பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய LeT பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வெடித்ததில் இடிந்தது…

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில்…

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அசுத்த வேலையை பல தசாப்தங்களாகச் செய்து வருகிறோம்: பாகிஸ்தான் அமைச்சர்

பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி, பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் அசுத்தமான வேலையைத் தொடர்ந்து செய்த தவறுக்காக பாகிஸ்தான் இப்போது மிகவும் வருந்துகிறது…

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுப்பதை அடுத்து இருநாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டெரெஸ் வேண்டுகோள்

தற்போதைய பதட்டமான சூழ்நிலையில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் முடிவு உலக வங்கிக்குத் தெரிவிக்கப்படவில்லை

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) “நிறுத்தத்தில்” வைத்திருக்கும் இந்தியாவின் முடிவு குறித்து உலக வங்கிக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி ‘தி இந்து’ நாளிதழ் செய்தி…

பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்துவது என்பது மத்திய அரசின் நடவடிக்கைகளை சிறுவர்களும் சிலாகிப்பதை மறைக்கவா? வீடியோ

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பீகாரில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை உலகின் எல்லை வரை…

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தார்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்கும் என்றும் கூறினார்.…