ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதம் பணி நீட்டிப்பு – தமிழக அரசு
சென்னை இம்மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாத்…