காதல் திருமணம் செய்துவைத்த செய்தியாளர் படுகொலை
திருப்பத்தூர்: காதல் திருமணம் செய்து வைத்த செய்தியாளர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டது திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்த…