கும்பகோணத்தில் மருத்துவர் வீட்டில் கொள்ளை: செவிலியர் ஒருவர் கைது
கும்பகோணம் அருகே மருத்துவர் ஒருவரில் இல்லத்தில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டி பிள்ளையார்கோவில் அருகே செல்வராஜ்…