Author: ரேவ்ஸ்ரீ

முசிறி அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளை: காவல்துறை விசாரணை

முசிறி அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி புதிய பஸ்…

திருவண்ணாமலையில் பள்ளிக்கு அனுப்பப்படாத குழந்தைகள்: பெற்றோர்களிடம் கலெக்டர் வேண்டுகோள்

அய்யம்பாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்பட்டதையடுத்து, கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பில் ஈடுபட்டார். திருவண்ணாமலை தாலுகா அய்யம்பாளையம் புதூர்…

அடிக்கடி பழுதாகும் குப்பை அள்ளும் வண்டிகள்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி

சிவகாசியில் அடிக்கடி பழுதாகும் குப்பை அள்ளும் வாகனங்களால், குப்பை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டு சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்…

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

வேப்பந்தட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் கடந்த சில…

வேலூரில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

சத்துவாச்சாரி அருகே பிளஸ் 1 மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்வை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி ஜெகன் நகரை சேர்ந்தவர் ஜான்ரூஸ்கின்.…

தஞ்சையில் டாஸ்மாக் ஊழியரிடம் 2½ லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

மெலட்டூர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 2½ லட்சம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே வழுத்தூரில்…

சென்னையில் கத்திமுனையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை

பாரிமுனையில் உள்ள பேன்சி ஸ்டோர் ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.9 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்ரபீக். இவர் பாரிமுனையில் உள்ள…

குடும்ப சொத்து தகராறு எதிரொலி: வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு

தர்மபுரியில் சொத்து தகராறில் வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மாட்லாம்பட்டி பகுதியைச்…

திருப்பூரில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை: போலீஸ் விசாரணை

திருப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர்…

கட்டாய ஹெல்மெட் அணிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?: நீதிமன்றம் கேள்வி

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாய…