பெப்பர் சால்ட் ஸ்டைலுக்கு குட்பை சொன்ன அஜித்: ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அசத்தல்
பெப்பர் சால்ட் ஸ்டைலுக்கு குட்பை சொல்லும் விதமாக புதிய தோற்றத்துடன் வந்த நடிகர் அஜித்துடன், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.…