முஸ்லீம்கள் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாடுங்கள்: உத்தவ் தாக்ரே வலியுறுத்தல்
மும்பை: கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், முஸ்லீம்கள் அனைவரும் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே…