Author: ரேவ்ஸ்ரீ

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவி்த்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,005-ஆக உயர்ந்துள்ளது.…

ஆக்ராவில் பாஜக தலைவரின் பண்ணைவீட்டில் நடந்த பாலியல் தொழில்?

ஆக்ரா: ஆக்ரா மாநில பாஜக தலைவரின் பண்ணை வீட்டில் நடந்து வந்த பாலியில் தொழிலை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் பாஜக தலைவர் சம்பந்தப்பட்டுள்ளாரா…

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களின் பட்டியல் வெளியீடு

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் 24,422 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த வீட்டை…

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின்…

அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவம்- சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு…

கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில்…

கந்த சஷ்டி பாராயணம் செய்த விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி பாராயணம் செய்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு எம்மதமும் சம்மதம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள்…

பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் சோதனை நடத்த வேண்டும்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்

சென்னை: ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்கள் செலவிலேயே “Anti body test” எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என…

என் அப்பாவுக்கு கொரோனா இருப்பது உண்மை தான் – நடிகர் விஷால்

சென்னை: தனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது உண்மை தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் குற்றசாட்டு

சென்னை: எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த விடாமல் அதிமுக அரசு தடுப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி…