Author: ரேவ்ஸ்ரீ

சோனித்பூர் மோதலை பற்றி விசாரிக்கும்படி அசாம் முதல்வர் உத்தரவு

அசாம்: சோனித்பூர் மோதலை பற்றி விசாரிக்கும்படி அசாம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் பூமி பூஜையை தொடர்ந்து வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில்…

குவைத்திலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை துவக்கம்…

குவைத்: குவைத்திலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை தொடங்கப்படவுள்ளது. குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் இந்தியர்களுக்கு, இந்திய அரசு விமான சேவையை தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து இந்திய…

இலங்கை பிரதமர் ராஜ பக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கொழும்பு: இலங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்றது. மீண்டும் பிரதமராக…

ராமா் கோயில் பூமி பூஜை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி

பாகிஸ்தான்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். உத்தர…

திமுகவில் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது – திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: என்னை திமுகவிலிருந்து எவராலும் பிரிக்க முடியாது என்று சட்டமன்றஉறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினறும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக…

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு…

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்ட்டது. கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த…

கொரோனாவால் உயிரிழந்த 28 களப்பணியாளர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு…

ராமர் ஒன்றும் பாஜகவின் சொத்தல்ல- சசி தரூர் கடும் தாக்கு

புதுடெல்லி: ராமர் ஒன்றும் பாஜகவின் சொத்தல்ல என்று காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ராம் மற்றும் சனாதன…

காங்கிரஸ் எப்போதும் மென்மையான இந்துத்துவப் போக்கை கடைபிடித்து வருகிறது – கேரளா முதல்வர்

கொச்சி: காங்கிரஸ் கட்சி எப்போதும் மென்மையான இந்துத்துவப் போக்கை கடைபிடித்து வருவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி…

ராமர் என்றால் அன்பு அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது- ராகுல் காந்தி

புதுடெல்லி: ராமர் என்றால் அன்பு அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி…