Author: ரேவ்ஸ்ரீ

கொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம்

சென்னை: கொரோனாவில் இருந்து மீண்ட தமிழக தீயணைப்பு துறையை சார்ந்த 29 வீரர்கள் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்தனர். தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு…

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிக்கை

டெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பட்டதாரி பணியிடத் தேர்வு ( SSC CGL)…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நிலவிய…

கடன் தவணைக்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் தர முடியும்: மத்திய அரசு

புதுடெல்லி: வங்கிக் கடன் தவணையை செலுத்த பொது மக்களுக்கு 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…

செப். 14ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

சென்னை: தமிழக சட்டப்பேரவை செப்டம்பர் 14ம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது என்று தமிழக சட்டப் பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

சென்னை வருவோருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமை – ஆணையர் பிரகாஷ்

சென்னை: வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை: அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் அரசு பேருந்து…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை…

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

புதுடெல்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 10-ம் தேதி டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

5.54 லட்சம் டிஸ்லைக்குகளை தாண்டிச் செல்லும் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ

புதுடெல்லி: பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 5.54 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை…