“ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட விமான பயணச்சீட்டு முன்பதிவு-திரும்ப வழங்கப்படும்” – உச்ச நீதிமன்றத்தில் டிஜிசிஏ தகவல்
புதுடெல்லி: ஊரடங்கு காலத்தில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்ப தரப்படும் என உச்ச நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு…