Author: ரேவ்ஸ்ரீ

கர்நாடகா இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

பெங்களுரூ: கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி நேற்று முன்னாள் அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா மற்றும் மறைந்த முன்னாள்…

ஹத்ராஸில் காங்கிரஸ் தலைவர் மீது தேசத்துரோக வழக்கு

உத்தர பிரதேசம்: காங்கிரஸ் தலைவர் ஷியோராஜ் ஜீவன், கடந்த மாதம் நான்கு பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் பூல்கரி கிராமத்திலிருந்து, உள்ளூர்…

விரைவில் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை துவக்கம்

சென்னை: கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கவுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவேக்சினின் மூன்றாம் கட்ட சோதனைகள் விரைவில் தொடங்கப் போவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான வாகனங்களில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஆர்டிஓ…

கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் – மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி: கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில்…

ஆட்சியை வெளியேற்றும் போராட்டம் தொடரும்: ஸ்டாலின் சபதம்

சென்னை : அ.தி.மு.க., ஆட்சியை, கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். ‘கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., சார்பில்,…

கொரோனா பரவல் நிலையை கண்டறிய தமிழகத்தில் 5 மண்டலத்தில் ஆய்வகம் அமைகிறது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கண்டறியும் ஆய்வுக்கு 5 மண்டலங்களில் ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இது முடிந்தவுடன் மாதிரிகள்…

பொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி: பொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக்…

வேளாண் சட்டத்திற்கு எதிராக புதிய மசோதா தயாரிக்க காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், புதிய மசோதாவை தயாரிக்கும் பணியில், காங்கிரஸ் மேலிடம் இறங்கியுள்ளது. வேளாண் துறையில், சீர்திருத்தங்களை…

அமெரிக்க தேர்தல்: குடியேற்ற விதிமுறைகளை டொனால்ட் ட்ரம்ப் நிலை என்ன?

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோபிடனிற்கும், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்க்குமிடையே குடியேற்றம் ஒரு முக்கிய…