Author: ரேவ்ஸ்ரீ

சென்னையில் இருந்து இன்று முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட…

பிப்சர் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வெற்றி

ஜெர்மன்: அமெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை திறமையாக கட்டுப்படுத்துவதாக அறிவிப்பை வெளியிட்ட பிப்சர் நிறுவனம், இது மனித குலத்திற்கு…

“டிரம்புக்கு நேர்ந்த கதிதான் பாஜகவுக்கும்” – பாஜக மீது மெகபூபா முப்தி கடும் தாக்கு

ஜம்மு: டிரம்புக்கு நடந்ததுதான் பாஜகவுக்கும் நடக்கப் போகிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட பிறகு,…

உக்ரைன் அதிபருக்கு கொரோனா

உக்ரைன்: உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெலென்ஸ்கி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் , கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தாத…

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது 2 முறை கீழே விழுந்த இதயம்

வாஷிங்டன்: இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட இதயம் இரண்டுமுறை கீழே விழுந்தது. அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க, அவருக்கு…

மியான்மரில் பொதுத்தேர்தலின் இன்று வாக்குப்பதிவு

யாங்கோன்: மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தேர்தல் இன்று நடைபெற்றது. மியான்மர் நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு…

புதுச்சேரியில் சட்டப்பேரவை கட்டிட விபத்து: முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி: கனமழை காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் இடிவிழுந்து கட்டிடம் சேதமடைந்ததால் நிறுத்தப்பட்ட 4 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமானது. புதுச்சேரியில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.…

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ஆண்தான் பெண் இல்லை – தயாரிப்பாளர் தகவல்

லண்டன்: டேனியல் கிரேக்கை அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் பார்பரா பார்க்கோலி, அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பெண் என்ற செய்தியை மறுத்துள்ளார். அவர்…

மேற்கு வங்காள சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா

கொல்கத்தா: மேற்கு வங்காள சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தேப்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காள சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தேப்புக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால்…

கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க…