Author: ரேவ்ஸ்ரீ

உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஃஜூகர்பெர்கை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து சாதனை படைத்து வரும் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் இணைநிறுவனர் மார்க் ஃஜூகர்பெர்க்கை…

பா.ஜ.க வேல் யாத்திரையில் சினிமா டான்ஸர்களின் குத்தாட்டம் – அதிர்ச்சியில் முருக பக்தர்கள்….

திருவண்ணாமலை: தமிழர் கடவுள் முருகனை கொச்சைப்படுத்தியதைக் கண்டித்தும், திமுகவின் மதவிரோதத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும் இந்த வேல்யாத்திரையை நடத்துவதாக தொடக்கத்தில் அறிவித்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன். கடவுள்…

விஜய் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் ராஜினாமா

சென்னை: விஜய் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., `விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, சமீபத்தில் அதை…

வரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை- மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை

சென்னை: பண்டிகை காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை…

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடன் விருது

சென்னை: சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து, திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா் சாதனை படைத்துள்ளாா். இதற்காக இவருக்கு ஸ்வீடன் நாட்டின்…

ரூ.10.10 கோடி அபராதம் செலுத்திய சசிகலா… விரைவில் விடுதலை

பெங்களுரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார். சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு…

அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ…

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இடிக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் இடிக்கும்படி புதுச்சேரி நகரமைப்பு குழுமம் அதிரடியாக…

புதிய பொருளாதார கொள்கையை வெளியிட்டார் ஜோ பைடன்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த…

ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இடம் பெறாத வெற்றிக் கூட்டணி

பிஹார்: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக பிஹார் தனது மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தில்ருந்து (முஸ்லிம்கள்) ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் தனது ஆளும் கட்சி கூட்டணியே…