Author: ரேவ்ஸ்ரீ

பிரேசில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா

பிரேசில்: பிரேசில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பிரேசில் நாட்டின் துணை ஜனாதிபதி ஹேமில்டன் மாவ்ரோவிற்க்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதிக்கு நேற்று…

கடும் குளிர் எதிரொலி- சீனாவில் ஆரஞ்சு எச்சரிக்கை

சீனா: கடும் குளிர் காரணமாக சீனாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சீனாவின் வானிலை ஆய்வு மையம் கிழக்கு மற்றும் மத்திய சீனாவில் கடுமையான குளிர் அலை தாக்கும்…

சிலியில் 6.7 அளவு கொண்ட நிலநடுக்கம்

சிலி: தெற்கு சிலி கடற்கரை பகுதியில் நேற்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் பல நகரங்களில் அதிர்வு ஏற்பட்டிருந்தாலும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று சிலி அதிகாரிகள்…

இளையராஜாவின் பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து

சென்னை: நீதிமன்ற அனுமதியுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இன்று செல்ல இருந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருப்பதால் அவருடைய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

நடிகர் ரஜினிகாந்த் அரசியல்வாதியாக முடியாது – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, அவர் அரசியல்வாதியாக முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி,…

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளி போக வாய்ப்பு

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில், 2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால்…

சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.…

சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் – ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு

சென்னை: சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம்…

கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்த முடிவு

திருவெற்றியூர்: கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக,வட சென்னை பொதுநல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதல்…

தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி 8 டிஎம்சியில் 5 டிஎம்சி தந்த ஆந்திரா

சென்னை: தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி 8 டிஎம்சியில் 5 டிஎம்சி ஆந்திரா தந்துள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும்…