Author: ரேவ்ஸ்ரீ

ஒப்பந்தம் முடிந்ததால் சென்னை அணியில் இருந்து விலகுகிறேன் – ஹர்பஜன் சிங்

மும்பை: ஒப்பந்தம் முடிந்ததால் சென்னை அணியில் இருந்து விலகுகிறேன் என்று 40 வயதாகும் இந்திய முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது. பிசிசிஐ நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.…

அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் நலம் விசாரித்தனர். அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக…

2021ல் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம்

நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதி இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக இருந்து வந்தாலும், இந்த ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில்…

அமைதி காக்கும் குழு மீதான தாக்குதலுக்கு ஐநா கண்டனம்

நியூயார்க்: மாலியின் அமைதி காக்கும் பணி மீதான தாக்குதலை ஐநா பாதுகாப்பு குழு கடுமையாக கண்டித்துள்ளது. அமைதிகாக்கும் பணிக்கு எதிராக கடந்த வாரம் மாலியில் நடந்த தாக்குதலில்…

3 ஆண்டுகளுக்குப் பின் எகிப்துக்குப் பறந்தது கத்தாரின் வணிக விமானம்

கத்தார்: மூன்றரை ஆண்டு பிராந்திய நெருக்கடி இம்மாத துவக்கத்தில் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கத்தாரின் போக்குவரத்தை முற்றுகையிட்ட எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையேயான முதல்…