கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி
புதுவை: புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்துள்ளார். புதுவையை மீட்போம், காப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர்…