Author: ரேவ்ஸ்ரீ

மோடி எதிரொலி – தீவுத்திடல் கலாச்சார ஓவியங்கள் பாஜக கொடி வண்ணத்திலான திரையில் மறைப்பு

சென்னை: பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தீவுத்திடல் சுவர் நெடுக்க உள்ள தமிழகத்தின் சிறப்பம்சங்கள், கலாச்சார ஓவியங்கள் அனைத்தும் பாஜக கொடி வண்ணத்திலான திரை கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது.…

மோடி வருகை எதிரொலி – விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு வீட்டு சிறை

சென்னை: மோடி வருகையை முன்னிட்டு, விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறை அடைத்து தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானில்சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் டோஹோகு மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களைத்…

டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ் சாலையில் பணிக்கும் நேரம் 4 மணி நேரம் குறைப்பு

புதுடெல்லி: டெல்லி – டேராடூன் இடையிலான 240 கிலோ மீட்டர் தொலைவை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எக்ஸ்பிரஸ்…

தொடர்ந்து உச்சம்: பெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக உயர்வு

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக அதிரித்துள்ளது. சென்னையில் இன்று (பிப்ரவரி 13 ஆம் தேதி) பெட்ரோல் லிட்டருக்கு 90.70 ரூபாய், டீசல்…

இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தகவல்

புதுடெல்லி: இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், முதலாவது…

டெல்லியில் லேசான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

புதுடெல்லி: டெல்லியின் சில பகுதிகளில் திடீரென லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 10.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம்…

ஊரடங்கை நீடிக்க போர்ச்சுகல் நாடாளுமன்றம் ஒப்புதல்

போர்ச்சுக்கல்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்வதற்காக மார்ச் 1 ஆம் தேதி வரை போர்ச்சுகலில் முழுஅடைப்பு தொடர்வதற்கு போர்ச்சுகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைப் பற்றி நாடாளுமன்றத்தில்…

மியான்மரில் பேஸ்புக் பயன்படுத்த கட்டுப்பாடு

மியான்மர்: தெற்காசிய நாடு முழுவதும் ராணுவ சதி திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க மியான்மரின் ராணுவத்தால் நடத்தப்படும் உள்ளடக்கம் மற்றும் சுய…

டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்

வாஷிங்டன்: கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை மக்களுக்கு தெரிந்ததை விட மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட…