23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம்: ப.சிதம்பரம்
சென்னை: 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கீழ்…