பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை: பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சியில் சந்திப்பு ரயில் நிலையம் முன்…