தமிழகத்தில் மழை: விழுப்புரம் தடுப்பணை ஓராண்டில் 2-வது முறையாக உடைந்தது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, தொடர் மழை காரணமாக உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓராண்டில் அணை சேதமடைந்தது இது இரண்டாவது…