ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தற்போது புதிதாக ஒமைக்ரான்…