Author: ரேவ்ஸ்ரீ

மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு – பணியாளர் தேர்வு ஆணையம்

புதுடெல்லி: மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார்…

பயமின்றி பதில் சொல்பவருக்கு வாக்களியுங்கள்: ராகுல் காந்தி

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களை ஆதரிப்பவருக்கும், அச்சமின்றி பதில் அளிப்பவருக்கும் வாக்களிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில மக்களை…

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி

சென்னை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; இன்று முதல் 23ம் தேதி வரை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின்…

வாக்கு எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்ன? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: வாக்கு எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்ன? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் சென்னையில் வாக்குப் பதிவு மிக…

பஞ்சாப் தேர்தல்: மக்கள் அரசியல் சாசன உரிமைகளைப் பின்பற்ற வேண்டும் – முதல்வர் சன்னி வலியுறுத்தல்

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் மக்கள் அரசியல் சாசன உரிமைகளைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் சன்னி வலியுறுத்தியுள்ளார். பஞ்சாபின் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,…

பறவைக் காய்ச்சல் – கோழிகளை கொல்ல உத்தரவு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கோழிகளை கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து…

ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம் நடத்திய 58 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்

பெங்களூரூ: கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்…

ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுப்பு- பணியை ராஜினாமா செய்த விரிவுரையாளர்

தும்கூர்: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் நடந்துள்ளது. ஜெயின் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரியில்…

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை தேவையில்லை: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்…