Author: ரேவ்ஸ்ரீ

ஜூன் 13: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 720…

அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்- சி.வி.சண்முகம்

சென்னை: அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஆளுமைமிக்க தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு…

இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா

சென்னை: திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றாலே தனி சிறப்பு உண்டு. இசையோடு மட்டுமல்லாமல், அவருடைய குரலுக்கும் நம்மில் பலரும் அடிமை என்றே சொல்லலாம். அன்று முதல் இன்று…

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து மாணவர் இயக்கங்கள் போராட்டம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன. பட்டமளிப்பை தாமதப்படுத்தி வருவதை கண்டித்து வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடை…

கிண்டி மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி திறந்து முதலமைச்சர் ஸ்டாலின் வைக்கிறார். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயா்…

எனது கேள்விக்கு அமித்ஷா பதிலளிக்கவில்லை- மு.க.ஸ்டாலின் 

மேட்டூர்: எனது கேள்விக்கு அமித்ஷா பதிலளிக்கவில்லை என்று மேட்டூரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 3வது முறையாக தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.திறந்து வைத்தார். பின்னர்…

தமிழர் பிரதமர் ஆவதில் மகிழ்ச்சி’ – முதல்வர்

சென்னை: தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்று அமித்ஷா கூறியது மகிழ்ச்சி தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழரை பிரதமராக்குவோம் என்ற…

5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம் – முதலமைச்சர்

சேலம்: “5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்,…

பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.…

சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழப்பு

லோயர் ஷபெல்லே: சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவின் லோயர் ஷபெல்லே பகுதியில் உள்ள முரலே கிராமத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயங்கர வெடிகுண்டு வெடித்தது.…