Author: ரேவ்ஸ்ரீ

பாஜகவுடன் குறைந்த பட்ச சமரசம் கூட செய்ய மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்த பட்ச சமரசத்தைக் கூட திமுக செய்து கொள்ளாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொல்.திருமாவளவன் மணிவிழா நடைபெற்று வருகிறது. இதில்…

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து

புதுடெல்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்தது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லி பயணமாக உள்ளார். சென்னையில் இருந்து இன்று இரவு புதுடெல்லி செல்லும் முதல்வர், நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு,…

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு – 3 பெண்கள் கைது

மதுரை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ…

ஆகஸ்ட் 16: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 87-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 59.55 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.55 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.55 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பீகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்

பீகார்: பீகார் அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சி செய்து…

ஒரே நாளில் ரூ.274 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

சென்னை: சுதந்திர தினத்தை விடுமுறையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் ரூ.274 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

இன்று வெளியாகிறது இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல்

சென்னை: இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்பில் சேர, உயர் கல்வித் துறை சார்பில், இன்ஜினியரிங்…

தமிழகத்தில் இன்று முதல் 3 நாள் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாள் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…