கட்சியில் ராகுல் காந்திக்கு முதன்மையான இடம் உண்டு: ப.சிதம்பரம்
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கட்சியில் ராகுல் காந்திக்கு எப்போதும் முதன்மையான இடம் உண்டு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…