Author: ரேவ்ஸ்ரீ

எண்ணூர் எண்ணை கசிவை எப்படி நீக்கலாம்?  : விரிவான பேட்டிகள், தகவல்கள்

கடந்த வாரம் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரு சரக்கு கப்பல்கள் மோதியதில், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. மீனவர்கள்…

நெஞ்சுவலியால் அன்புமணி மருத்துவமனையில் அனுமதி: தற்போது நலம்

பெங்களூரு: பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தர்மபுரிக்கு…

தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்!: வலுக்கும் போராட்டம்!

அரியலூர்: அரியலூர் அருகே தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த இந்துமுன்னணி நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் வலுத்துள்ளது. அரியலூரை அடுத்த செந்துறை…

சீனா மீது அமெரிக்கா போர் தொடுக்கும்!:  டிரம்ப்பின் முதன்மை ஆலோசகர் அதிர்ச்சி பேட்டி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்களுக்கான விசா அனுமதி தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை அவரது அரசு எடுத்துள்ளது.…

லியோனிக்கு கொலைமிரட்டல்!

திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இன்று காலையில் பழனியில் வாகை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் திண்டுக்கல்…

ரூ. 2000 நோட்டும் செல்லாதா?  கவனர்னராகும் முன்பே கையெழுத்து போட்டிருக்கிறார் உர்ஜித்!

சாதாரணமாக கேள்வி எழுந்தால் பரவாயில்லை… தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாட்டில் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்காக…

மிரட்டி கையெழுத்தா? “மேகாலயா” சண்முகநாதன் விவகாரத்தில் புது சர்ச்சை!

பாலியல் குற்றச்சாட்டில் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகிய பிரச்னையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது குற்றம்சுமத்தி கையெழுத்திட்டவர்களில், பெரும்பாலோருக்கு கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது…

லஞ்சம் வாங்கிய துப்புரவு பணியாளர் நீக்கம!

கோவை: கோவை அரசு பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட துப்புரவு ஊழியர், செந்தில் என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். திருப்பூரைச்…

திமுகவில்  ராதாரவி?   

பழநியில் இன்று நடைபெற்ற, நடிகர் சந்திரசேகரின் மகள் திருமணத்தில், தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் சிவக்குமார், ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டார்கள். மணமக்களை வாழ்த்திப் பேசிய நடிகர்…

பேஸ்புக் செய்த பலே திருட்டு! 500 மில்லியன் டாலர் அபராதம்! மார்க் அதிர்ச்சி!

சட்டத்திற்கு புறம்பாக வேறொரு நிறுவனத்தின் வி ஆர் எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை பிரபல ஃபேஸ்புக் நிறுவனம், திருட்டுத்தனமாக பன்படுத்தியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், பேஸ்புக் நிறுவனத்துக்கு,…