ஊடக சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: தொல்.திருமாவளவன்
நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, கர்ணனின் பேட்டியையோ அறிக்கையையோ ஊடகங்கள் வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும்…