Author: Savitha Savitha

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏ கஜேந்திர சிங் ஷக்தாவத் உடல் நலக்குறைவால் மரணம்..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏ கஜேந்திர சிங் ஷக்தாவத் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 48. அம்மாநிலத்தின் வல்லபாநகரின் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷக்தாவத்.…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடம்: எக்மோ கருவி பொருத்த முடிவு

சென்னை: கொரோனா தொற்றால் தீவிர சிகிக்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ள அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அமைச்சர் காமராஜ், கடந்த 7ம் தேதி கொரோனா தொற்று…

அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள்: முதல் நாடாக பூடானுக்கு 1,50,000 வினியோகம்

டெல்லி: அண்டை நாடான பூடான் இந்தியாவில் இருந்து 1,50,000 கொரோனா தடுப்பூசிகளை பெறுகிறது. சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை அவசரகால…

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 9446: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 9446 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி நடைபெற்று…

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கை: பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு

டெல்லி: தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கை பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே…

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: மேற்கு வங்கத்தை தொடர்ந்து அசாம் சட்டப்பேரவை தேர்தலிலும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு தமிழகம், கேரளா, மேற்கு…

நெருங்கும் கேரளா சட்டசபை தேர்தல்: 10 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தது காங்கிரஸ்

டெல்லி: கேரளா சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் மேலாண்மை குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். 10 பேர்…

குட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு

சென்னை: தமிழகத்தையே உலுக்கிய குட்கா வழக்கில் அமலாக்கத்துறை தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…!

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6ம் தேதி கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட…

சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருச்சி: புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்.…