ஜார்கண்ட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை: சுகாதாரத்துறை தகவல்
ராஞ்சி: ஜார்கண்ட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. அதை…