Author: Savitha Savitha

தீபாவளி கொண்டாட்டத்தில் திளைத்த கோவை: முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்த காற்றின் மாசு

கோவை: தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகள் வெடித்ததில், கோவையில் காற்றின் மாசு 50 சதவீதமாக இருந்திருக்கிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏராளமான பட்டாசுகள் நாடு முழுவதும் வெடிக்கப்பட்டன.…

கேட்பாரற்று கிடக்கும் சபாநாயகரின் சொகுசு கார்! அரசு பணம் ரூ.48 லட்சம் அம்போ!

டெல்லி: முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, ஒதுக்கப்பட்ட 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த ஜாகுவார் சொகுசு கார் கேட்பாரன்றி கிடப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.…

ஆன்லைன் பட்டாசு விற்பனை தடை எதிரொலி: மறுபிரவேசம் எடுத்த சாலையோர கடைகள்

சென்னை: ஆன்லைன் பட்டாசு விற்பனை தடையால், சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் வியாபாரம் களைகட்டியது. தீபாவளியின் போது, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை கோரி, சென்னை…

சென்னையின் 2வது விமான நிலையம் அமைவது இங்குதான்: விறுவிறு ஆய்வு பணிகளை தொடங்கும் அதிகாரிகள்

சென்னை: சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க 2 இடங்களில் ஆய்வு நடத்த இந்திய விமான போக்குவரத்து துறை ஆணையம் முடிவு செய்திருக்கிறது. சென்னை விமான நிலையத்தில்…

இனி கேம்பஸ் இண்டர்வியூ எல்லாம் கிடையாது! ஆட்கள் தேர்வுக்கு புதிய அவதாரம் எடுக்கும் ஐடி நிறுவனங்கள்

சென்னை: இனி கேம்பஸ் இண்டர்வியூ எல்லாம் கிடையாது, ஆன்லைன் டெஸ்ட் தான் என்று பல தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் களத்தில் குதித்து பணியாளர்களை தேர்வு செய்ய ஆரம்பித்திருக்கின்றன. பொதுவாக,…

முதலமைச்சராக ஆதித்யா தாக்கரேவை அறிவியுங்கள்! கட்சி தலைமையை நெருக்கும் சிவசேனா எம்எல்ஏக்கள்

மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஆதித்யா தாக்கரேவை அறிவியுங்கள் என்று சிவசேனா எம்எல்ஏக்கள், கட்சி மேலிடத்தை வலியுத்த ஆரம்பித்து இருக்கின்றனர். மகாராஷ்டிர சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக,…

பிகில் படம்! 120 கி.மீ. வேகம்! குடிபோதையில் பைக்கில் பறந்த ரசிகர்! பலியான குழந்தை

திருவள்ளூர்: பிகில் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியில், குடிபோதையில் பைக்கில் 120 கி.மீ சென்ற ரசிகர் குழந்தை மீது மோதியதில், அந்த குழந்தை பலியானது. விஜய்…

மறைந்தார் யோகா பாட்டி நானம்மாள்! மரணத்தை முன்பே கணித்த அதிசயம்! ஏராளமானோர் அஞ்சலி

கோவை: பத்மஸ்ரீ விருது வென்ற யோகா பாட்டி நானம்மாள், உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 99. கோவை மாவட்டம், கணபதி பாரதிநகர் பகுதியில் வசித்து…

சிவகங்கை தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கு: ப.சிதம்பரத்துக்கு அவகாசம் அளித்த ஹைகோர்ட்

சென்னை: சிவகங்கை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குறுக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு உயர்நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம்…

பகத் சிங், ராஜகுரு, சுக்தேவுக்கு பாரத ரத்னா! மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்

டெல்லி: பகத் சிங்,ராஜகுரு, சுக்தேவ் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான மணீஷ் திவாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…