Author: Savitha Savitha

கட்டுமான கழிவு பொருட்களை சுத்திகரிக்க புதிய வழி: சென்னை மாநகராட்சி அமைக்கும் 2 சுத்திகரிப்பு நிலையங்கள்

சென்னை: சென்னையில் கட்டுமான கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க, 2 நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டப்படுகிறது. அதற்காக அங்கு…

அயோத்தி விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் ! மேல் முறையீடு செய்ய போவதில்லை! சன்னி வக்பு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லக்னோ: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வுக்கு செல்ல மாட்டோம் என்று உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியம் அறிவித்திருக்கிறது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலம், இந்து…

அயோத்தி தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை: அசாதுதீன் ஓவெய்சி கருத்து

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தியை தந்திருக்கிறது என்று மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவெய்சி கருத்து கூறியிருக்கிறார். நாடே பரபரத்த அயோத்தி…

காந்தி படுகொலை வழக்கு, சேது சமுத்திர திட்டம்! அயோத்தி வழக்கில் கலவை கருத்துகள் சொன்ன டுவிட்டராட்டிகள்

டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு டுவிட்டர்வாசிகள் பல்வேறு கோணங்களில் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பெரும் பரபரப்பு,…

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்தி வைப்பு

டெல்லி: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரிய ப. சிதம்பரத்தின் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் அமைச்சர்…

போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களுக்கு மெமோ: இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் 4 அம்ச…

சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ்! இனி இசட் பிளஸ் மட்டும்தான்

டெல்லி: சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு, ராணுவத்தின் ஒரு…

சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்களம்: வாக்குப்பதிவு நேரம், ஓட்டுச்சீட்டின் நிறம் என்ன? அரசிதழில் விவரங்கள் வெளியீடு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுப்பதிவுக்கான நேரம் மற்றும் வாக்குச்சீட்டின் நிறம் பற்றிய விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி…

ஜம்முகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு! சாலை விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியாகி இருக்கின்றனர். ஜம்முகாஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்…

பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும்: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…