Author: Savitha Savitha

வரும் 27ம் தேதி மெரினா வருவேன்! எதிர்கொள்ள தயாரா? திருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால்

சென்னை: வரும் 27ம் தேதி மெரினாவுக்கு நேரில் வர தயார், என்னை எதிர்கொள்ள தயாரா என்று திருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுத்திருக்கிறார். விடுதலை சிறுத்தைகள்…

முரசொலி விவகாரம்: புகார் தந்த பாஜக பிரமுகர் கால அவகாசம் கேட்டுள்ளார்: ஆர்.எஸ். பாரதி பேட்டி

சென்னை: முரசொலி அலுவலகம் மீது புகார் கொடுத்த பாஜக பிரமுகர் சீனிவாசன் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார். திமுகவின் முரசொலி அலுவலகத்துக்காக பஞ்சமி நிலங்கள்…

சமஸ்கிருதம் கற்றுத்தரக்கூடாது! பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பால் மாயமான இஸ்லாமிய பேராசிரியர்!

டெல்லி: சமஸ்கிருத பேராசிரியராக இஸ்லாமியரை நியமித்ததற்கு புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறையில் உதவி…

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் ‘ராஜா’வாக மாறிய காங்கிரஸ்! பாஜக படுதோல்வி!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 49 நகராட்சி அமைப்புகளுக்கு 2,000க்கும் அதிகமான உறுப்பினர்களை…

பாஜகவின் ஆணவ அரசியல் முடிய போகிறது! கட்சி நாளிதழில் கடும் எச்சரிக்கை விடுத்த சிவசேனா

மும்பை: பாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை, அதன் ஆணவ அரசியல் முடிய போகிறது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், அதன் பிறகு…

தலைமை தகவல் ஆணையர் நியமன ஆலோசனை கூட்டம்: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புறக்கணிப்பு

சென்னை: தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புறக்கணித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

கார் பார்க்கிங்கில் வாகனம் திருட்டு போனால், ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை

டெல்லி: ஓட்டல் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்படும் கார்கள் திருடு போனால் அதற்கு அந்த ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு என்று உச்சநீதி மன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது. டெல்லியில்…

சிலை கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கை! பொன். மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: சாமி சிலைகள் கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கையை ஏடிஜிபியிடம் பொன். மாணிக்கவேல் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இருக்கிறது. சிலைகள் கடத்தல்…

தோனியை விமர்சித்து வகையாக சிக்கிக்கொண்ட கம்பீர்! இணையத்தில் வறுத்தெத்த ரசிகர்கள்

டெல்லி: 2011 உலகக்கோப்பை பைனலில் தோனியின் பேச்சை கேட்டதால், சதத்தை கோட்டைவிட்டதாக கூறிய கம்பீரை, இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 2011ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் இந்திய…

உள்ளாட்சித் தேர்தல்: டிச.2ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும்! தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்…