Author: Savitha Savitha

எந்த மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை

சென்னை: கடந்த 9ம் தேதி வெளியிட்ட அட்டவணையின் படி உள்ளாட்சித் தேர்தல் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர் வழக்குகளை…

15 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு: கோவை முதல் முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 15 மாநகராட்சிகளில் திருச்சி, நெல்லை உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் இடஒதுக்கீடு எந்தெந்த மாநகராட்சிகளில்…

இலங்கை இந்துக்களை ஏன் சேர்க்கவில்லை? குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீது ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். லோக்சபாவில் குடியுரிமை…

கலவர பூமியான அசாம், திரிபுரா: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு… இணையதள சேவை முடக்கம்

திஸ்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்த்து அசாமின் கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறி இருக்கிறது.…

3 ஆண்டுகள் கழித்து உருளைக்கிழங்குக்கு நல்ல விலை..! பஞ்சாப் மாநில விவசாயிகள் மகிழ்ச்சி

அரியானா: பஞ்சாப் மாநிலத்தில், உருளைக்கிழங்கின் விலை 3 மடங்காக விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி அதிகம். வடமாநில மக்களின் பிடித்தமான உணவில்…

ஐஐடியில் இருந்து பாதியில் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடியில் இருந்து 7, 248 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பான தகவலை, லோக்சபாவில்…

நித்யானந்தா பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்:கர்நாடகாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நித்யானந்தா எங்குள்ளார் என்று வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார், கொலை மிரட்டல் என சர்ச்சைகளில் சிக்கியிருப்பவர்…

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம்: ஒரு நாளும் மே. வங்கத்தில் அனுமதிக்க மாட்டேன் என மமதா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு நபரை கூட போராளியாக விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா…

இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்கிறோம்…! காங். மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் பேட்டி

பெங்களூரு: கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பெருத்த எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்தது. அதன்…

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு திராணி இருக்கிறதா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

கோவை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…