குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: சமூக செயற்பாட்டாளர்கள் ரவி, ஏக்தா சேகர் உள்ளிட்ட 57 பேருக்கு ஜாமீன்
வாரணாசி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடி கைதான பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை…