Author: Savitha Savitha

அதிமுகவில் மீண்டும் நெல்லை கருப்பசாமி பாண்டியன்: ஓபிஎஸ் முன்னிலையில் இணைந்தார்

சென்னை: திமுகவில் இருந்த கருப்பசாமி பாண்டியன், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நெல்லை முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கருணாநிதியால் மாவட்ட பொறுப்பாளரானார். கருத்து…

குஜராத்தில் 2 அரசு மருத்துவமனைகளில் 219 குழந்தைகள் பலி: அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரம்

ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தில் உள்ள 2 மருத்துவமனைகளில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 219 குழந்தைகள் உயிரிழந்தனர். ராஜ்கோட்டில், டிசம்பரில் 134 குழந்தைகள் இறந்தனர். அகமதாபாத்…

மத்திய அரசின் குடியுரிமை சட்டம் இந்துக்களுக்கு எதிரானது: சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் பேச்சு

மும்பை: சிஏஏ எனப்படும் குடியுரிமை சட்டம் அமல்படுத்தும் விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம் என்று சொன்ன அமித் ஷாவை வெளியேற்றுவோம் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் கூறி…

மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு: துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித்துறை

மும்பை: மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று…

பிராமணர்களுக்கு என்று வித்தியாசமான டிஎன்ஏ இருக்கிறது: குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி பேச்சு

அகமதபாத்: நோபல் பரிசு பெற்ற இந்தியர்களில் அதிகம் பேர் பிராமணர்கள், வித்தியாசமான டிஎன்ஏவை கொண்டவர்கள் பிராமணர்கள் என்று குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியிருக்கிறார். குஜராத் மாநிலம்,…

டி 20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள்! நியூசி.கிரிக்கெட் லியோ கார்ட்டர் அதிரடி சாதனை!

ஹேக்லி ஓவல்: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லியோ கார்ட்டர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்தில் உள்நாட்டு டி 20 போட்டிகள்…

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: இந்திய வீரர் இர்பான் பதான் அறிவிப்பு

டெல்லி: வாசிம் கானுடன் ஒப்பிடப்பட்ட இந்திய வீரர் இர்பான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்…

குடியுரிமை சட்டம் எதிர்ப்பு: பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களை மிரட்டிய பாஜக எம்எல்ஏ

பெல்லாரி: இந்துக்கள் 80 சதவீதம் உள்ளனர், பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று பாஜக எம்எல்ஏ சோமசேகரா ரெட்டி இஸ்லாமியர்களை எச்சரிக்கை செய்திருக்கிறார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு…

சிஏஏவுக்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்புங்கள்: குஜராத் பள்ளி மாணவர்களுக்கு பாஜக நெருக்கடி

அகமதாபாத்: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு குஜராத்தில் பள்ளிக் குழந்தைகள் வற்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் ஓயவில்லை. ஏதேனும்…

தேசிய பட்டிலியன துணை தலைவர் முருகன் பாரபட்சமாக நடக்கிறார்: முரசொலி நில விவகாரத்தில் திமுக புகார்

சென்னை: முரசொலி நிலம் விவகாரத்தில், தேசிய பட்டிலியன துணை தலைவர் முருகன் பாரபட்சமாக செயல்படுவதாக திமுக குற்றம்சாட்டி இருக்கிறது. முரசொலி அறக்கட்டளைக்கு சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட்,…