Author: Savitha Savitha

குடியுரிமை சட்ட எதிர்ப்பு வழக்குகள் நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை: வடகிழக்கு மாநிலங்களில் கல்விநிலையங்கள் மூடல்

டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு வழக்குகளை நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளதால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் நாளை மூடப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்து…

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: கேரளா ஸ்ரீசங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றம்

கொச்சி: கேரளாவில் ஸ்ரீசங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய நாட்டின் முதல் பல்கலைக்கழகமாக திகழ்கிறது. இந்த தீர்மானத்தை, சிண்டிகேட்டில் மாணவர்களின் பிரதிநிதியான…

பணம் பெற்றுக் கொண்டு குடியுரிமை எதிர்ப்பு போராட்டம்: 1 கோடி இழப்பீடு கேட்டு பாஜக பிரமுகருக்கு நோட்டீஸ்

டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு பணம் பெறுகின்றனர் என்று அவதூறு பேசிய பாஜக நிர்வாகிக்கு பெண் ஒருவர் 1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி…

பெங்களூருவில் வங்கதேசத்தினர் சட்ட விரோத குடியேற்றம்: 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்

பெங்களூரு: பெங்களூருவில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரின் 100க்கும் அதிகமான வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர். நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை…

வேலையற்ற இளைஞர்கள் பற்றிய பதிவேடு இப்போது அவசியம்: என்ஆர்சி அல்ல என நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு

ஐதராபாத்: நாட்டில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் பற்றிய பதிவேடு இப்போது அவசியம், என்ஆர்சி அல்ல என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். ஐதராபாதில் குடியுரிமை திருத்தச் சட்டம்…

5 மாநிலங்களில் தேர்தல் அறிக்கையை செயல்படுத்தும் குழு அமைப்பு: பெயர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

டெல்லி: 5 மாநிலங்களில் தேர்தல் அறிக்கையை செயல்படுத்தும் குழுவை காங்கிரஸ் அமைத்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஒப்புதலுடன் இந்த…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உறுதி

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உறுதிபட தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள்…

அரியானா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மறைவு: காங். தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

நர்வானா: அரியானா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. அரியானா மாநில காங்கிரஸ் கமிட்டி…

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி: மார்ச் 25ம் தேதி தொடங்க வாய்ப்பு என தகவல்

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மார்ச் 25ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் சா்ச்சைக்குள்ளான நிலத்தில் ராமா் கோயில் கட்டலாம் என்று நவம்பா்…

தூத்துக்குடியில் ரூ. 40,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தூத்துக்குடியில் 40,000 கோடி ரூபாய் செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று…