Author: Savitha Savitha

சீனாவை கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பது என்பது அறிவியலுக்கு புதியது: உலக சுகாதார அமைப்பு பிரதிநிதி தகவல்

பெய்ஜிங்: சீனாவில் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை பாதுகாப்பது அறிவியலுக்கு புதியது என்று உலக சுகாதார அமைப்பின் சீன பிரதிநிதி கவுடன் காலே கூறி இருக்கிறார்.…

ஹிட் மேன் ரோகித் புதிய சாதனை: தொடக்க வீரராக 10,000 ரன்கள் குவித்து அபாரம்

ஹாமில்டன்: கிரிக்கெட்டில், தொடக்க வீரராக 10,000 ரன்களை எட்டிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார் ரோகித் சர்மா. இந்திய அணி நியூசிலாந்தில் தற்போது…

நியூசி.க்கு எதிரான 3வது டி 20 போட்டி: ரோகித் அரைசதம், 180 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி…

அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: தமிழகத்தில் அரியலூர்,கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. அரியலூர் ,கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய…

மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் காயம்: சளைக்காமல் படப்பிடிப்பை முடித்து கொடுத்த ரஜினிகாந்த்

பந்திப்புரா: மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப் படத்தின் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்ட போதிலும் திட்டமிட்டப்படி, படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த். உலகம் முழுதும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்…

அமித் ஷா சொல்லி கட்சியில் சேர்த்ததாக சொல்வது பொய்: நிதிஷ்குமாருக்கு, பிரஷாந்த் கிஷோர் பதிலடி

பாட்னா: அமித் ஷா சொல்லித் தான் என்னை கட்சியில் சேர்த்ததாக சொன்ன பொய்யை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நிதிஷ்குமாருக்கு, பிரஷாந்த் கிஷோர் பதிலடி கொடுத்துள்ளார். நாட்டின்…

நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கு: வாபஸ் பெற்றது வருமான வரித்துறை

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வருமான வரி வழக்கு திரும்பப் பெறப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த், 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் வருமான வரி முறையாக…

மதத்தின் பெயரில் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக எம்எல்ஏ கருத்து

டெல்லி: மதத்தின் பெயரில் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது என்று பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:…

இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையும் மெட்ரோ ரயில் சுரங்க பாதை: மேற்கு வங்கத்தில் அமைகிறது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைகிறது. கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், நகரின் கிழக்கு,மேற்கு பகுதிகளை…

பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு தயார், முதலில் சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுங்கள்: மமதா பானர்ஜி

கொல்கத்தா: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் முதலில் சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி இருக்கிறார்.…