Author: Savitha Savitha

மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை கேரளா செயல்படுத்தாது: சுகாதார அமைச்சர் ஷைலாஜா தகவல்

திருவனந்தபுரம்: மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கேரளா செயல்படுத்தாது என்று கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார். இது குறித்து…

கேரளாவில் லவ் ஜிஹாத் வழக்குகள் இல்லை: உள்துறை அமைச்சகம் மக்களவையில் பதில்

திருவனந்தபுரம்: கேரளாவில் லவ் ஜிஹாத் வழக்குகள் இல்லை என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் கூறி இருக்கிறது. கேரளாவில் லவ் ஜிஹாத் வழக்குகள் எதுவும் இல்லை என்று கேரள…

தமிழகத்தை ரஜினிகாந்த் ஆள அனுமதிக்க மாட்டோம்: இயக்குநர் பாரதிராஜா ஆவேசம்

சென்னை: தமிழகத்தை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பிரபல இயக்குநர் பாரதிராஜா கூறி இருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது…

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி: மத்திய அமைச்சர் ஜவ்டேகர் சர்ச்சை பேச்சு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி, அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி…

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அதல பாதாளத்தில் விழுந்த சீன வர்த்தகம்

பெய்ஜிங்: கொரோனா வைரசால் சீனாவின் பங்கு வர்த்தகம் அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறது. பங்குச் சந்தையில் 420 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா வைரசால் சீனாவில்…

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்படும் சீனா

பெய்ஜிங்: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல நாடுகளில் இருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பின்…

சாதி அடிப்படையில் இயங்கும் பிரபல இந்திய திருமண இணையதளம்: இங்கிலாந்தில் சர்ச்சை

லண்டன்: சாதி அடிப்படையில் இயங்குவதாக கூறி பிரபல திருமண இணையதளமான ஷாதி.டாட் காம் மீது புகார் எழுந்துள்ளது. இந்தியாவில் பிரபலமான திருமண பொருத்தம் பார்க்கும் இணையதளம் ஷாதிடாட்…

காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம்: பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பெங்களூருவில்…

தான்சானியாவில் சோகம்: தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது கூட்ட நெரிசல், 20 பேர் பலி

நைரோபி: தான்சானியா நாட்டில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தான்சானியா நாட்டின் மோஷி நகரில்…

திடீர் உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக முதல்கட்ட…