பிரபல வழக்கறிஞர் பராசரன் அலுவலக முகவரியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை: பரபரப்பு தகவல்
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார். அந்த முகவரி, வழக்கறிஞர் பராசரன் அலுவலக முகவரியாகும். பல ஆண்டுகளாக…