Author: Savitha Savitha

புதுச்சேரியில் வாட் வரி 2 சதவீதம் குறைப்பு எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை ரூ.1.40 குறைகிறது

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைகிறது. கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.…

அங்கன்வாடி ஊழியர்கள் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: 3வது நாளாக நீடிப்பு

கன்னியாகுமரி: அங்கன்வாடி ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை…

உண்மை எவ்வளவு அழகாக தன்னை வெளிக்கொண்டு வந்துள்ளது: நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் குறித்து ராகுல் டுவீட்

டெல்லி: குஜராத் கிரிக்கெட் மைதானம் விவகாரத்தில் உண்மை எவ்வளவு அழகாக தன்னை வெளிக்கொண்டு வந்துள்ளது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலம் மோட்டேராவில்…

புதுச்சேரிக்கு நாளை பிரதமர் வருகை: அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதமர் வருகையையொட்டி நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு…

சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது: 700 அரங்குகள், 6 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தின் மிகப்பெரிய புத்தக காட்சிகளில் ஒன்றான சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. பபாசி சார்பில் நடைபெறும் 44வது புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

தமிழகத்தில் டிஜிபிக்கள் பணியிட மாற்றம்: பாலியல் புகாரில் சிக்கிய டிஜிபி ராஜேஸ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு

சென்னை: தமிழகத்தில் டிஜிபிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜேஸ்தாசை…

ஜெயலலிதா பிறந்த நாளில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தீபம் ஏற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி குடும்ப…

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: அறிவித்தவாறு திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திட்டவட்ட அறிவித்துள்ளனர். நாளை வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் அவர்கள் மீது கடுமையான…

வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி…

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் எதிரொலி: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது விசாரணைக்குழு அமைப்பு

சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்ததையடுத்து, விசாரணை நடத்த குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. பெண்…