Author: Savitha Savitha

6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும், விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர்…

கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்களில் வடமாநில தொழிலாளர்கள்: 18000 பேர் அனுப்பி வைப்பு

கோவை: கோவையில் தவித்த 18,516 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை மாவட்டத்தில்…

தனிமையை போக்கும் தாய்லாந்து உணவகம்: பாண்டா கரடி பொம்மையுடன் உணவருந்த ஏற்பாடு

பாங்காக்: தாய்லாந்து உணவகத்தில் சமூக இடைவெளியின் போது ஏற்படும் தனிமையை போக்கும் வகையில் பாண்டா கரடி பொம்மையுடன் உணவருந்துவது போன்ற புகைப்படம் வைரலாகி இருக்கிறது. உலகம் எங்கும்…

மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது அடிப்படை உரிமை ஆகாது: அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது அடிப்படை உரிமை ஆகாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கிகள் வழியே இஸ்லாமியர்கள் மூலம் தொழுகை…

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குமிடமாக மாறிய டெல்லி காங். அலுவலகம்: குவியும் பாராட்டுகள்

டெல்லி: காங்கிரசின் டெல்லி அலுவலகமானது புலம்பெயர் தொழிலாளர்களின் தற்காலிக தங்குமிடமாக மாறி இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…

தொழிலாளர் சட்டங்கள் ரத்துக்கு எதிர்ப்பு: மே 22ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்த தொழிற்சங்கங்கள்

டெல்லி: தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மே 22 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளன. உத்தரப்பிரதேசத்தில்…

சீனா மீது அமெரிக்கா கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: ரஷ்யா கருத்து

மாஸ்கோ: கொரோனா விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. கோவிட் 19 ஆதாரமற்றது என்று சீனா மீதான அமெரிக்காவின்…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683: மாநகராட்சி முழு பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக, கொரோனா…

உலகின் முதல் டிரில்லியனர் யார்…? முகேஷ் அம்பானிக்கு வாய்ப்பா…?

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று ஒரு பக்கம் இருக்க யார் முதலில் டிரில்லியனர் என்பது குறித்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது பொருளாதார…

கொரோனாவால் கடும் பொருளாதார இழப்பு: வாடகை செலவுகளை குறைக்கும் முன்னணி நிறுவனங்கள்

டெல்லி: கொரோனா பொருளாதார இழப்பால் பல நிறுவனங்கள் வாடகையை மறுபரிசீலனை செய்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்ததால், அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப மற்றும் நிதி சேவை…